19ம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்த சட்டமூலம் நாளை சபாநாயகரிடம் கையளிப்பு


இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த  சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


Post a Comment

0 Comments