மின் வெட்டு அட்டவணையை வெளியிட்டது- CEBஇலங்கை மின்சார சபை (CEB) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஜெனரேட்டர்கள் கிடைக்காததன் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக தேவை மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட CEB தெரிவித்துள்ளது.

கீழுள்ள லிங்கை அழுத்தி பிரதேச வாரியக மின் துண்டிக்கப்படும் இடங்களை அறந்து கொள்ளலம்Post a Comment

0 Comments