தம்பிலுவில் வடபத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலையால் திருவாசகம் முற்றும் ஓதல் நிகழ்வு


தம்பிலுவில் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வடபத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலையால் 2022.01.02 அன்று அறநெறி பொருப்பாசிரியர், இந்து தர்மாசிரியர் கி.ஜெகதீஸ்வரன் தலைமையில் திருவாசகம் முற்றும் ஓதல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரம் ஐயா மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை ஆசிரியர் மாணவர்கள், மற்றும் ஓதுவார்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


No comments: