உரம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய பணிப்பு

சிறுபோக வேளாண்மை செய்கைக்கு விவசாயிகளுக்கு தேவையான  உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை பணித்துள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றைய அமைச்சரவை கலந்துரையாடலில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் பெரும் போகத்தில் உரப்பற்றாக்குறையினால் நெற்பயிர் செய்கையில் விவசாயிகள் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Post a Comment

0 Comments