அனுமதியின்றிய மின் இணைப்பு பெண் பலி


கெப்பட்டிபொல - வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் வயல் ஒன்றிற்கு அருகில் மின்கம்பியில் சிக்கி  47 வயதுடைய  பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அனுமதியின்றி மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments