தேவாலயத்தில் கை குண்டு மீட்பு மூன்று பேர் கைது

Arrest

வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவ் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments