தசாப்தவிழாவினை கொண்டாடும் சென்மேரீஸ்கனிஷ்ட வித்தியாலயம் .
எஸ்.சதீஸ்
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் கனிஷ்டவித்தியாளயத்தின் தசாப்தவிழா 04.01.2022. செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவானது சென்மேரீஸ் கனிஷ்ட வித்தியாளயத்தின் அதிபர் மார்ஸல்
ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்விபணிப்பாளரும் ஹட்டன் கல்வி வலையத்தின் பணிப்பாளருமான ஆர்.ஏ.சத்தியேந்ரா கலந்து கொண்டார் .
இதன் போது தசாப்த விழாவினை முன்னிட்டு குறித்த வித்தியாளயத்தில்
பணிபுரிந்து வரும் ஆசிரியர்கில் ஆசிரியர் சேவையில் 25வருட சேவையினை
பூர்த்தி செய்து கொண்ட ஆசிரியர் திருமதி நவலெச்சிமிக்கு பொன்னாடை போற்றி கெரவிக்கப்பட்ட தோடு நினைவு பரீசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு பிரதம அதிதியாககலந்து கொண்ட ஆர்.ஏ.சத்தியேந்திரவிற்கும் பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டடு நினைவு பரீசில்களும் வழங்கி
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் உட்பட கோட்டம்
இரண்டிற்கு பொருப்பான கோட்டகல்வி பணிப்பாளர் ஏ.வேலுசாமி, ஹட்டன் கல்வி வலையத்தின் ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்வி பணிப்பாளர். சிவகுமார், உதவி கல்வி பணிப்பாளர், ஜெகன்தாசன் மற்றும் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: