பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை

News


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்த  கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்பிரகாரம் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கைதிகளை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Post a Comment

0 Comments