இன்று நான்கு கட்டங்களாக மின்தடை அமுல்படுத்த நடவடிக்கை
இன்றைய தினம் 4 கட்டங்களாக மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று பிற்பகல் 2.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடமும் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
No comments: