கல்முனை ஹற்றன் நஷனல் வங்கியின் புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்

(கனகராசா சரவணன்)

கல்முனை ஹற்றன் நஷனல் வங்கியின் 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொடுகல் வாங்கல் நிகழ்வு சம்பிராயபூர்வமாக நேற்று சனிக்கிழமை (01) வங்கியில் இடம்பெற்றதுஇந்த நிகழ்வில் அதிதியாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய கடன் அட்டை முகாமையாளர் எஸ்.சத்தியசீலன், வங்கி முகாமையாளர் ஏ.எல. சிறாஜ் அகமட், வங்கி செயற்பாட்டு முகாமையாளர் ரி.ஆர்.பீற்றர், வாடிக்கையாளர் உறவு முகாமையாளர் கே.ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு கொடுக்கல் வாங்கலை ஆரம்பித்து வைத்தனர்.No comments: