தேவாலய கைக்குண்டு விவகாரம் மேலும் ஒருவர் கைது


சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கைதானதாக காவல்துறையினர் நேற்று முன்தினம் அறிவித்தனர்.

பொரளையில் உள்ள 'ஓல்ட் செயின்ட்ஸ்' தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

No comments: