நோர்வூட் போற்றி தோட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு

சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ் அவர்களின் கிராமத்துக்கு ஒரு வீட்டுத்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ்
6இலச்சம் ருபா அசலவில் நோர்வூட் போற்றி தோட்டப்பகுதியில் உள்ள வரிய
குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டத்தினை அமைத்து கொடுக்கும் நோக்கில்
குறித்த வீட்டிற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு 07.01.202. வெள்ளிகிழமை
காலை இடம் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் தேவசகையான் அருலாந்நந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக நோர்வூட் பிரதேசசபையின் தலைவர்
ரவிகுழந்தைவேல், கலந்து கொண்டு குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிகல்லை
நாட்டி வைத்தார். இதேவை நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கலான.
அலேக்ஸ்ஷாண்டர், லிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்,
கிராமஉத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.No comments: