கொரோனா தொற்றில் இருந்து 161 பேர் பூரண குணம்கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,210 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments