நாட்டில் மேலும் 160 ஒமிக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரொன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.No comments: