திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை !
ஜே.கே.யதுர்ஷன்
இதன் போது எழுமாறான ரெப்பிட் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த நடவடிக்கையானது நேற்றையதினமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
திருக்கோவில்,பிரதேச கொவிட்19 தடுப்பு செயலணியின் தலைவரும் பிரதேச செயலாளருமான திரு. த.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி மற்றும் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் குழுவினரும் குறித்த சோதனை நடவடிக்கையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: