கடன் பெற்றவர்களுக்கு மத்திய வங்கியின் சலுகை
கொரோனா வைரஸின் உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக
இலங்கை மத்திய வங்கியிடம் உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு
இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் கோரியுள்ளது.


No comments: