சமூக விழிப்புணர்வுடன் செயற்படும் RCB அணி; சீருடையில் மாற்றம்


Royal Challengers அணி , தற்கால சூழ்நிலையை கருத்திற்கொண்டு முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி புதிய சின்னத்தை வெளியிட்டதோடு இந்த சீசனுக்கான சிறப்பு சீருடை வர்ணமாக ஓட்சிசன் நீல நிறத்தை தேர்வு செய்திருக்கிறது.No comments: