அம்பாறை திருக்கோவில் பகுதி முற்றாக முடக்கம்

 


நடளாவியரீதியில் எதிர்வரும் 07ம் திகதி வரையிர் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் .தற்காலிகமாக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அம்பாறை மாவட்ட அரசஅதிபர் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு முற்றாக முடங்கிக் காணப்படுவதாக அறியமுடிகின்றது.

மேலும் நாடளாவியரீதியில் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்திய தேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments