சகல விமான நிறுவனங்களுக்கும் இலங்கை விடுத்துள்ள அறிவிப்பு


இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: