ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் பதிவு


ஜப்பானில் இன்று காலையில், கடுமையான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக,அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 அளவிலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பானின் தேசிய நில நடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments