அம்பாறை பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய அமெரிக்கர் கைது !தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அம்பாறை மாவட்டம் பொத்துவில் அருகம்பே (உல்லை) பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய அமெரிக்க நாட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

 கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments