கொரோனா தொற்று - 4 தபால் நிலையங்கள், 28 உப தபால் நிலையங்களுக்கு பூட்டு


கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: