நாட்டில் மேலும் 710 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் மேலும் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,860 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 115,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments