தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 253 பேர் கைது


இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments