தபால் நிலையமொன்றில் 21 ஊழியர்களுக்கு கொரோனா


கொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு பணிப்புரியும் 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் .பரிசோதனையில் 21 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments