நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 303 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 92,611 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
No comments: