கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை எதிர்வரும் மே 10ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பிலான தீர்மானம்
Reviewed by Chief Editor
on
4/28/2021 01:42:00 pm
Rating: 5
No comments: