மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக விசேட வேலைத்திட்டம்


மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக எதிர்வரும் 10ம் திகதி முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments