போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்


போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் 16 அதிகாரிகள் உட்பட 20 பேரும் எதிர்வரும் 19ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: