கொரோனா பரவலைத் தொடர்ந்து இன்று முதல் நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்


இன்று முதல் மே 31 வரை புதிய கட்டுப்பாடுகள் அமுலானது.

வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு இருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

தனியார் வகுப்புக்கள் நடத்த தடை.

சந்தைகளில் 50% நுகர்வோருக்கே அனுமதி.

திருமணத்தை 150 பேருடனும், மரண நிகழ்வை 25 பேருடனும் நடத்த அனுமதி. 

பொது விருந்துகள், நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தடை.
No comments: