எழுமாற்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்


பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து தமது இடங்களுக்குச் செல்லும் மக்களை கொவிட் வைரஸ் தொடர்பான எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களை வெளிப்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments: