கல்கிஸையில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு


கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments