மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 997 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 997  கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை,இவர்களில் 945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன்,43 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று  வருகின்றனர்.

மேலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments