நுவன் சொய்சாவிற்கு 6 வருட போட்டித் தடை


முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: