பிலவ வருடப் பிறப்பு (14.4.2021) ; தோஷ நட்சத்திரங்களும்பிலவ வருஷ பிறப்பு 14.4.2021 புதன்கிழமை பின்னிரவு 1.39 மணிக்கு பரணி நட்சத்திரத்திலும் மகரலக்கினத்திலும் பிறக்கின்றது. 

13.4.2021 செவ்வாய்க்கிழமை இரவு. 9.39 தொடக்கம் 14.4.2021 அதிகாலை 5.39 மணிவரையும் மருத்துநீர் தேய்க்கும் காலமாகும்.

தலையில் விளா இலையும்  காலில் கடம்பம் இலையும் கொண்டு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று வைப்பது நல்லது.         

வருடப்பலன்படி  நீலம்,சிவப்பு நிறத்தில் கரையமைந்த ஆடை அணிந்து இறைவழிபாடு செய்யவும்.

தோஷ நட்சத்திரங்கள் அச்சுவினி,பரணி,கார்த்திகை, 1 ம்  கால்,பூரம், உத்தரம்,.2;3;4; ம் கால்கள் அத்தம் ; சித்திரை 1;2; கால்கள் ; பூராடம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் தேய்த்து குளித்து இறைவழிபாடு செய்யவும். 

(  மூலம் வாக்கிய பஞ்சாங்கம்)  

Post a Comment

0 Comments