இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


தொழில் வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சென்று கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகிளல் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: