நாளை மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் இருந்து போராட்டம் தொடரும் - சிவில் அமைப்பினர்

சந்திரன் குமணன்                                                                                                                                

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இன்றைய நாள் நிறைவுற்றது.

நாளை மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் இருந்து போராட்டம் தொடரும் என சிவில் அமைப்பினர் தெரிவித்தனர்.

No comments: