பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் இணைந்து கொண்டனர்

சந்திரன் குமணன்


காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கண்ணீர் மல்க வவுனியா நீதிமன்றத்தின் முன்னால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.


No comments: