கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கைது


முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்தாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 3143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments