நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  474 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

துபாயில் இருந்து 72 பேரும்,அபுதாபியிலிருந்து 30 பேரும்,சிங்கப்பூரிலிருந்து 22 பேரும் மற்றும் தோஹா கட்டாரில் இருந்து 103 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துளற்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: