தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்


கட்டுநாயக்க வலானகொட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்ட இளைஞர் கண்டுபிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க 18 ஆவது ஒழுங்கை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்


No comments: