கொழும்பில் மற்றுமொரு பகுதி சற்றுமுன் விடுவிக்கப்பட்டது


கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட  மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி   தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

No comments: