பேலியகொடை 90ஆம் தோட்டம் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, பேலியகொடை, கங்கபட கிராம சேவகர் பிரிவின் 90ஆம் தோட்டம் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
No comments: