கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் கண்டுப்பிடிப்பு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபரை எஹெலியகொட பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: