நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

No comments: