உயர் நீதிமன்ற வளாகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று


கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே குறிதத் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: