நாட்டில் மேலும் 492 பேருக்கு கொரோனா


நாட்டில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் - 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான  ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: