நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

No comments: