சுகாதார அமைச்சின் ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா


சுகாதார அமைச்சின் ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 70 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.No comments: