இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் சில பிரதேசங்கள்

அம்பாறை மாவட்டம் -அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5, அக்கரைப்பற்று  14 மற்றும் சந்தை பிரிவு 3  பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை 1, ஒலுவில் 2 மற்றும் அட்டாளைச்சேனை 8 ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு 8/1, ஆலையடிவேம்பு 8/3 மற்றும் ஆலையடிவேம்பு 9 ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



No comments: